மகிமையின் ராஜனே
magimaiyin raajanae
மகிமையின் ராஜனே மகத்துவ தேவனே உலகத்தை மீட்டோனே
உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (3) மகிமையின் ராஜனே
இறையெங்கும் அரசே இயேசு பெருமானே இறையெங்கும் அரசே இயேசு பெருமானே உன்னத பெருங்குருவே
சிலுவைக் கொடியேந்தி ஜெயமே முடிதாங்கி சிலுவைக் கொடியேந்தி ஜெயமே முடிதாங்கி வானகம் திறந்தோனே
ஜெகத்தில் விதி முழங்க ஜெகத்தலம் போய் மகிழ ஜெகத்தில் விதி முழங்க ஜெகத்தலம் போய் மகிழ பூவுலகம் பணிய