மகிமையின் மகத்துவம்
magimaiyin magathuvam
மகிமையின் மகத்துவம் மகிழச் செய்யும் மகிபனின் சமூகத்தில் களிகூறுவோம் தேவனுக்கே மகிமை இராஜனுக்கே மகிமை
மகிமை, மகிமை, மகிமை, மகிமை தேவ மகிமை மகிமை இறங்கும் துதியால் மகிழ்ந்து களிகூறுவோம்
வனாந்திரத்தில் மகிமை, வயல்வெளி யாக்குமே வறண்ட நிலத்தில் மகிமை, புஷ்பத்தைப்போல் செழிக்கும் - உன்
மகிமையின் ஆண்டு இது, உன்னை மறு ரூபமாக்குமே, பழையவை ஒழிந்துபோம், எல்லாம் புதிதாய் மாறுமே.