மகிமையின் தேவனே
magimaiyin devanae
மகிமையின் தேவனே - எந்தன் மகத்துவ ராஜனே - உம்மை நான் வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன் எந்தன் உயிரான இயேசுவே
வல்லமையின் நாமமே என் இயேசுவின் உயர் நாம மே விடுதலையின் நாமமே என் இயேசு நாமம் உயர் நாமமே
மரணத்தை வென்றவர் - இன்றும் உயிரோடிருப்பவர் - தூய ஆவியினால் என்னை நிறப்பியவர் இன்றும் அற்புதங்கள் செய்கிறவர்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F
G C
F G Am C
F Dm G
C E Am A
Dm C#aug G
C E Am G
F G C