மகிமையின் தேவனே
magimaiyin devanae
மகிமையின் தேவனே மாட்சிமையின் தேவனே அன்றும், இன்றும், என்றும் மாறாத ராஜனே மகிமையின் தேவனே மாட்சிமையின் தேவனே அன்றும், இன்றும், என்றும் மாறாத ராஜனே
பாடிடுவேன் அல்லேலூயா பாடிடுவேன் அல்லேலூயா பாடிடுவேன் அல்லேலூயா ...தேவனுக்கே
பாடிடுவேன் ஒ.....ஓசன்னா பாடுவேன் ஒ.....ஓசன்னா பாடிடுவேன் தேவனுக்கே
கிருபையின் தேவனே அருமை இரட்சகரே என்றும் என்னை அனைத்துக் கொள்பவரே
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm
D A
G A
F# Bm
D Bm
D A
G A
D
D7 G
F#m Bm
Em A
D D7
G
F#m Bm
Em A D
D Bm
D A
G A
F# Bm