மகிமையின் தேவ தூதர்
magimaiyin deva thoodhar
மகிமையின் தேவ தூதர் மா சிறகை பிரித்து படைப்பில் மகிழ்ந்தார் போல மேசியா பிறப்பிலும் பா ..... (பாடி) போற்றி இயேசு ராஜனை வாழ்த்தி பா ..... (பாடி) போற்றி இயேசு ராஜனை வாழ்த்துங்கள்
புல்வெளியில் ஆட்டிடையார் கண்ட மா மகிமையாய் தேவன் மனுவாய் உதித்து ஒளியும் வீசுவதால் பா ..... (பாடி) போற்றி இயேசு ராஜனை வாழ்த்தி பா ..... (பாடி) போற்றி இயேசு ராஜனை வாழ்த்துங்கள்
நம்பிக்கை பயத்துடனும் காத்திருப்பார் தூயவர் அவரும் பிரசன்னம் ஆகி ஆலயம் நிரப்புவார் பா ..... (பாடி) போற்றி இயேசு ராஜனை வாழ்த்தி பா ..... (பாடி) போற்றி இயேசு ராஜனை வாழ்த்துங்கள்