மகிமையில் வீட்டினில் சேர்ந்திடுவேன்
magimaiyil veettinil serndhiduven
மகிமையில் வீட்டினில் சேர்ந்திடுவேன் மகிமையாய் என்றும் வாழ்ந்திடுவேன் அழகிய எருசலேம் நகராமதிலே ஆனந்தமாக வாழ்ந்திடுவேன்
ஜோதியின் தேவன் விளக்காவார் சூரியன் சந்திரன் அங்கில்லையே தூதர்கள் ஸ்தோதிரர் தொனி முழங்க தூயனைக் கண்டு தரிசிப்பேனே
அன்பரின் தேசம் பொன்னாகும் நன்மையும் மேன்மையும் நிறைந்ததுவே கண்ணீரை இயேசு துடைத்திடுவார் அன்பரின் நேசம் ஆனந்தமே
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G C C D G C G C D C C D C D G C C G C D C C D C D G C C G C D C