மகிமைமேகத்தில் நான் ஏறிவருவேன்
magimaimegathil naan erivaruven
மகிமைமேகத்தில் நான் ஏறிவருவேன் மகிமை இராஜவை நான் தரிசிப்பேனே(2)
முட்செடியின் மத்தியிலே தோன்றிய மகிமை இரச்சகனாய் மோசேவை அழைத்த மகிமை மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் பாதைகாட்டின மகிமையே மகிமை
மேகமாக சீனாய்மலையில் தங்கின மகிமை தாசனோடு முகமுகமாய் பேசின மகிமை அக்னிகரங்களால் தேவபிரமாணத்தை எழுதிகொடுத்த மகிமையே மகிமை
ஆசரிப்புக்கூடாரத்தை மூடின மகிமை கூடாரவாசலிலே பேசின மகிமை கிருபாசனம் மீதினில் கேருபீன்கள் நடுவில் மோசேயோடு உறவாடின மகிமையே மகிமை
இரட்ச்சகரின் இரத்ததால் கழுவின மகிமை ஆலயமாய் என்னையுமே மாற்றினமகிமை பரலோகதகப்பனும் பரிசுத்தகுமாரனும் எனக்குள்ளே வாசம் செய்யும் மகிமையே மகிமை
தூதர்சேனையோடு என் ஜெபவேளையில் ஆவியில் களிகூர்ந்து மறுரூபமாகி நான் மகிபனை த்தரிசிப்பேனே (2)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F Am C Bb G F C C G F C G F C Em F Dm C Em G C C G F C G F C Em F Dm C Em G C C G F C G F C Em F Dm C Em G C C G F C G F C Em F Dm C Em G C C Dm Am G C F Am Em C G C