மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே
magimaikkum kanathirkum paathirarae
மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே மங்காத புகழை உடையவரே நிரந்தர அதிகாரம் உள்ளவரே நித்தியமாய் எங்களை ஆள்பபவரே ராஜா இயேசு ராஜா நீரே ராஜாதி ராஜா
பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரே பெரிய காரியங்கள் செய்பவரே சகல அதிகாரம் உள்ளவரே சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகரே
தொழுகைக்கும் துதிக்கும் அதிபதியே மகத்துவம் மாட்சிமை உம் கதியே கிருபையின் ஐசுவரிய சம்பன்னரே மரணத்தை ஜெயித்த மன்னவரே