மகிமைக்கு பாத்திரர் You deserve the glory
magimaikku paathirar You deserve the glory
மகிமைக்கு பாத்திரர் கனத்துக்கு உரியவர் பரிசுத்த கரங்களை உயர்த்தி ஆராதிக்கும் வேளையில்
பெரியவர் நீர் பெரும் அற்புதம் செய்கிறீர் உம்மை போல யாருண்டு உம்மை போல யாருண்டு
You deserve the glory And the honour Lord we lift our hands in worship As we lift your holy name
You are great You do miracles so great There is no one else like you There is no one else like you