மகிமை தேவ மகிமை
magimai deva magimai
மகிமை தேவ மகிமை மகிமையை நான் கண்டேன்
வழி நடத்தும் நல் மகிமை ஆலோசனை தரும் மகிமை – 2 தேவையை சந்திக்கும் மகிமை திருப்தியாக்கும் தேவ மகிமை -2
அற்புதம் செய்யும் மகிமை அதிசயம் செய்யும் மகிமை மேகம்போல் காக்கும் மகிமை பாதுகாத்திடும் மகிமை – 2
மறுரூபமாக்கிடும் மகிமை சுபாவத்தை மாற்றிடும் மகிமை இயேசுபோல் மாற்றும் மகிமை பரலோகம் சேர்க்கும் மகிமை