மகத்வ ராயன் போற்றத் தொழுவோம்
magathva raayan potrath thozhuvom
1. மகத்வ ராயன் போற்றத் தொழுவோம் அற்புத அன்பு நன்றி பாடுவோம் அநாதி தேவன் சகாயர் கேடகம் மகிமை கனம் துதியும் அவர்க்கே.
2. ஒளி வெண் ஆடை பன்னொளி சுடர் புயழும் செட்டை இருளும் வழி அக்னிரதம் கார்மேகம் மின்னல் சூழும் பேராற்றல் பாடும் மா கிருபை போற்றும்
3. பலவீனர் யாம் நிலையற்றவர் நம்பும் பக்தரை கைவிடீர் என்றும் சகாயர் நண்பர் படைத்தீர் மீட்டீரே உம் க்ருபை போதும் எங்கள் ஆயுள் மட்டும்.