மகனே மகளே அன்பு
maganae magalae anbu
மகனே! மகளே! அன்பு மகனே! மகளே! - 2 கர்த்தரின் பார்வையில் விசேஷமானவன் கர்த்தரின் பார்வையில் விசேஷமானவள் ஆனதால் கர்த்தர் உன் மேல் பிரியமாய் இருக்கிறார் - 2
இஸ்ரவேலே உனக்கு கர்த்தர் பனிபோல இருக்கிறார் - 2 லீலி புஷ்பம் போல நீ மலர்ந்திடுவாய்! - 2 - மகனே! மகளே!
யாக்கோபே வேர் பற்றி பூத்து நீ குலுங்குவாய் - 2 பூமியெல்லாம் கனி தந்து நிரப்பிடுவாய் - 2 - மகனே! மகளே!
தேவனின் கரத்தில் நீ ராஜ முடியாவாய் - 2 கர்த்தரின் கரத்தில் நீ முத்திரை மோதிரம் - 2 - மகனே! மகளே!