மதியே இணங்கே மனம் மகிழ
madhiyae inangae manam magizha
மதியே இணங்கே மனம் மகிழ பதியே துதியுடன் தின மகிழ
சதிபதி மரமே தேவனின் வரமே அதிசயன் அருளால் வளந்திட இனிதே வேதத்தை தொடர்ந்தே விழிப்புடன் நடந்தே பாதத்தை பணிந்தே பரமனைத் தேடி
தங்கும் நல்லூரில் திருமண நாளே பொங்கவும் பரிசுத்தர் புகழ்ந்திடவே மங்களம் இனிதே நடந்தது காணீர் மாதா பிதாவாய் மகிழ்வோடு வாழ்வீர்
திறனுற யாவையும் தீர்த்த என் அரசே தீன தயாளனுக்கே இது முரசே மருள் இருள் வென்ற மா அரசே சரணம் ஏசு நாதருக்கே