மாயையான உலகினிலே
maayaiyaana ulaginilae
மாயையான உலகினிலே மாண்டு போகும் எங்களையும் தேடியே யேசுவே வந்தவரே
தாயின் அன்பு ஒருநாள் மாறிவிடும் தகப்பனின் அன்பு அதுவும் மாறிவிடும் -2 மாறாதவர் என் யேசுவே என்றென்றுமே மாறாதவர் -2
கணவன் அன்பு ஒருநாள் மாறிவிடும் மகனின் (மகளின்) அன்பு அதுவும் மாறிவிடும் மாறாதவர் என் யேசுவே என்றென்றுமே மாறாதவர் -2
உம்மைத்தானே நான் பற்றிக்கொன்டேன் உம்மையே நான் நம்பியுள்ளேன் -2 நல்லவரே இயேசு வல்லவரே என்றென்றைக்கும் நீர் போதுமே -2