மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்டாரே
maattuthozhuvathil pirandhittaarae
மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்டாரே மானிடனாக ஜெயித்திட்டாரே தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள்வியந்திட வாக்குரைத்த மேசியா மாம்சமானாரே
நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்துசென்றனர் மேசியாவாம் கிறிஸ்துவை தேடிச்சென்றனர் பணிந்து வணங்கி இயேசுவை தொழுது அனந்தமாய்பாலகனைஆராதித்தார்கள்