மாட்சிமையே தொழுகிறோம்
maatsimaiyae thozhugirom
மாட்சிமையே தொழுகிறோம் மங்காத ஒளி விளக்கே – எங்கள்
எங்கள் மாட்சிமையே தொழுகிறோம் கனத்திற்கு உரியவரே உம்மையே ஆராதிப்பேன்
நல்லவரே, வல்லவரே பரிசுத்தரே, படைத்தவரே உயர்ந்தவரே, உன்னதரே பரிகாரியே, பரிசுத்தரே உந்தன் நாமத்திற்கே மகிமை செலுத்துகிறோம் மகிமையே மகிமையே மாட்சிமை உமக்குத்தானே துதியும் கனமும் வல்லமை என்றென்றுமே