மாட்சிமை தொழுவோம் Majesty worship His majesty
maatsimai thozhuvom Majesty worship His majesty
மாட்சிமை தொழுவோம் அவர் மாட்சிமை துதி மகிமை வல்லமையாம் இயேசுவுக்கே மாட்சிமை இராஜ்யம் அதிகாரம் பாய்கின்றதே தம் மக்கட்கே கீதத்தோட இயேசு நாமம் மேலானதே உயர்த்திடுவோம் வாருங்கள் உயர்த்திடுங்கள் இயேசு இராஜனை மாட்சிமை தொழுவோம் அவர் மாட்சிமை மரித்தார் அவர் மகிமை நிறை இராஜா இன்றே
Majesty worship His majesty Unto Jesus, be all glory Power and praise
Majesty kingdom authority Flows from His throne unto His own His anthem raise
So exalt lift up on high The Name of Jesus Magnify come glorify Christ Jesus the King
Majesty, worship His majesty Jesus who died now glorified King of all kings.