மாட்சிமை மாட்சிமை
maatsimai maatsimai
மாட்சிமை மாட்சிமை கல்வாரி சிலுவை என்னை கண்டதே கல்வாரி அன்பு என்னை மீட்டதே
மாட்சிமை மாட்சிமை உம் கிருபை என்னை அணைத்துக் கொண்டதே உம் பிரசன்னத்தால் மூடிக்கொண்டீரே
மாட்சிமை மாட்சிமை உம் கிருபை என்னை நிற்கச் செய்ததே உந்தன் தயவால் என்னை உயர்த்தி வைத்தீரே
மாட்சிமை மாட்சிமை என்னிடம் ஒன்றும் இல்லை ஐயா வெறுங்கையானாய் என்னை அர்ப்பணிக்கின்றேன்