மாறவே ஆசைப்படுகிறேன்
maaravae aasaippadugiren
மாறவே ஆசைப்படுகிறேன் என்னை மாற்றிவிடும் அருமை நேசரே - 2
என் சிந்தை மாறணும் என் செயல்கள் மாறணும் என் பேச்சு மாறணும் என் பெருமை மாறணும்
என் நடை மாறணும் என் உடை மாறணும் என் உள்ளம் மாறணும் உம்மைப் போலவே
என் ஜெபம் மாறணும் என் துதி மாறணும் என் சுயம் சாகணும் - ஐயா உம்மைப் போவே
உம்மை பார்க்கணும் உம்மை ரசிக்கணும் உம்மோடிருக்கணும் - நான் உமக்காய் வாழணும்