மாராவின் தண்ணீரெல்லாம்
maaraavin thanneerellaam
மாராவின் தண்ணீரெல்லாம் மதுரைமாகிடும் வசந்தகாலம் ஆசீர்வாதம் தேடி வரும்
இயேசுவின் கிருபை இயேசுவின் கிருபை உன்னைத் தாங்குமே பரலோக வாசல் உனக்கு திறக்குமே
வல்லமை உண்டு வல்லமை உண்டு கர்த்தர் கரத்திலே மரித்துப் போன சவங்கங்களை எழுப்ப வல்லவர்
இயேசுவின் அன்பு இயேசுவின் அன்பு மாறிப்போக வில்லை உந்தனின் கண்ணீரை துடைத்திடுவார்