மாறாத தேவன் மகிமைக்கு
maaraadha devan magimaikku
மாறாத தேவன் மகிமைக்கு பாத்திரர் கிருபையால் என்னை தாங்கிடுவார்
உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே ஒருவனும் உன்னை அசைப்பதில்லை நான் தேற்றும் உன்னை காத்துக் கொள்வேன் உனக்காக பரிந்து பேசிடுவேன்
கூப்பிடும்போது பதிலளிப்பேனே செவிகொடுத்து உன்னை நடத்திடுவேன் காத்திருக்கும் போது உன் மனதை நான் திடப்படுத்தி உன்னை உயர்த்திடுவேன்
உயிருள்ள நாட்களெல்லாம் உனக்கெதிராக ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை பெலன் கொண்டு மனமே திட மனதாயிரு இந்த தேசத்தை நான் கொடுத்திடுவேன்