மாறாத அன்பு
maaraadha anbu
மாறாத அன்பு இயேசுவின் அன்பு மாறாத கிருபை என் இயேசுவின் கிருபை
மாறாதது மறையாதது இயேசுவின் அன்பு என் இயேசுவின் கிருபை
1.பாவி என்று என்னை தள்ளி விடாமல் பாசமாய் தேடி வந்த உன்னத அன்பு
2.மனிதர்கள் அன்பு எல்லாம் மாறின போது கல்வாரி அன்பினாலே தேற்றினீர் ஐயா
3.உலகத்தின் பாசங்கள் நேசங்கள் எல்லாம் உந்தனின் அன்புக்கு ஈடாகுமா
4. உந்தனின் அன்பினாலே என்னை நிறைத்து நித்தமும் வழிவிடாமல் நடத்திடும் ஐயா