மானிடனே மயங்கிடாதே
maanidanae mayangidaadhae
மானிடனே மயங்கிடாதே மனிதன் உன்னை மறுதலிப்பான் மாறாத இயேசு உன்னை என்றும் மறப்பதில்லை மாறாத இயேசு உன்னை என்றும் மறுப்பதில்லை-2
மானிடனே மயங்கிடாதே...
1.தேவை உன்னை நெருக்கும் போது தேவையானோர் ஒதுங்குவார்-2 தேடிடுவாய் நேசர் பாதம் தேடிடுவாய் நேசரின் பாதம் தேவை நீக்கி தேற்றுவார் தேவைகள் நீக்கி தேற்றுவார்
2.ஜெபத்திலே நீ தரிக்கும் போது ஜெயித்திடுவாய் ஜெகமதை-2 கர்த்தர் கோலும் அவர் தடியும்-2 உன்னை என்றும் தேற்றுமே நம்மை என்றும் தேற்றிடுமே-மானிடனே