மான்கள் நீரோடை வாஞ்சித்து As the deer panteth for the water
maangal neerodai vaanjithu As the deer panteth for the water
மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும்போல் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்துக் கதறுதே
தஞ்சம் நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
தேவன் மேல் ஆத்துமாவே தாகமாயிருக்கிறதே தேவனின் சந்நிதியில் நின்றிட ஆத்துமா வாஞ்சிக்குதே
ஆத்துமா கலங்குவதேன் நேசரை நினைத்திடுவாய் அன்பரின் இரட்சிப்பினால் தினமும் துதித்துப் போற்றிடுவோம்
யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலைகளிலிருந்தும் உம்மை தினமும் நினைக்கின்றேன்
கன்மலையாம் தேவன் நீர் என்னை ஏன் மறந்தீர் எதிரிகளால் ஒடிங்கி அடியேன் துக்கத்தால் திரிவதேனோ
தேவரீர் பகற்காலத்தில் கிருபையைத் தருகின்றீர் இரவினில் பாடும் பாட்டு எந்தன் வாயினிலிருக்கிறது
பல்லவி
As the deer panteth for the water So my soul longeth after Thee You alone are my heart's desire And I long to worship Thee
பல்லவி
You alone are my strength, my shield To You alone may my spirit yield You alone are my heart's desire And I long to worship Thee

You're my friend And You are my brother Even though You are a King I love You more than any other So much more than anything
பல்லவி
You alone are my strength, my shield To You alone may my spirit yield You alone are my heart's desire And I long to worship Thee
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em G Em D B D Am B Em Em D C C B7 Em Em D C Em E Am D B7 Em Em D C Em E Am D B7 Em Em D C Em E Am D B7 Em