மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
maangal neerodai vaanjippadhu pol
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல் என் ஆத்துமா வாஞ்சிக்குதே நீர் மாத்ரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன்
நீரே என் பெலனும் என் கேடகமாம் என் ஆவி என்றும் உமக்கடிப்பணியும் நீர் மாத்ரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A/C# Bm G
Em A7 D
D A/C# Bm G
Em7 A7 D
Bm Bm/A G D
G Bm F#
D A/C# Bm G
Em A7 D