மானானது நீரோடையை
maanaanadhu neerodaiyai
மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல என் ஆத்மா என் தேவனே உம்மை காண என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2
என் வாஞ்சையே என் வாஞ்சையே-4
1.ஒரு தாய் தேற்றுவது போல் ஒரு தந்தை சுமப்பதை போல் என்னை தேற்றி சுமக்கும் தெய்வம் மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2
என் தந்தையே என் தந்தையே என் தந்தையே தாயுமானீரே-2
2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன் பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன் பரனின் உதிரம் அதினால் பாவம் கழுவி மீட்பு தந்தீர்-2
என் மீட்பரே என் மீட்பரே என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே-2-மானானது