மாம்சமான யாவர் மேலும்
maamjamaana yaavar melum
மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் குமாரரும் குமாரித்தியும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள் [2]
ஒருநொடி பொழுதிலே மின்னலை போலவே மேகங்கள் நடுவினிலே ராஜா வருகிறார் [2]
மணவாளன் வருகிறார் மணவாட்டியே ஆயுத்தமா புத்தியுயுள்ள கன்னிகையாய் தீவட்டியும் ஆயுத்தமா [2]
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் பயமே நமக்கில்லையே தூக்கமில்லை துயரமில்லை துன்பமினியெனக்கில்லையே [2]