மாடி வீடு மாளிகை
maadi veedu maaligai
மாடி வீடு மாளிகை இல்ல ஆடம்பரம் எதுவும் இல்ல ஆடு மாடு இ௫ந்த கொட்டிலிலே மேய்ப்பரிடம் தூதர் தூது விட சாஸ்திரிகள் வந்து பணிந்திட பிறந்தார் இயேசு ராஜன் ஏழை தொட்டிலிலே
இ௫ளாம் உலகத்துக்கு ஒளியாக சொர்க்கம் செல்லும் வழி காட்ட வழியாக பாவத்துக்கு பரிகார பலியாக உண்மையான ஒரே தெய்வம்/தேவன் இயேசு வந்தா௫
இயேசு சாமி பூமியில் வந்தது உனக்காக சிலுவையில் மரித்தெழுந்தது உனக்காக மீண்டும் வரப்போரார் ராஜாவாக உன்னையும் அழைத்து செல்ல வேகம் வரா௫