மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
maa poo magizhamboo manakkum gnaana malli poo
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ -2 பூ பூ புனித பூ பூமா த விதவங்கிஷ பூ -2 மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
ஜோதியாய் வந்த பூ ஜொலித்து விளங்கும் ஞான பூ -2 நீதியாய் வாழ்ந்த பூ
நித்தம் நம்மை காக்கும் பூ நீதியாய் வாழ்ந்த பூ நித்தம் நம்மை காக்கும் பூ மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
சின்ன பூ சிறிய பூ தேசத்தோர்கள் தேடும் பூ -2 அன்ன பூ ஆசைப்பூ அண்டினோரை காக்கும்பூ -2
கானாவூரில் வந்தபூ கல்யாணத்தில் புகழ்ந்தபூ -2 கனிரசத்தை கொடுதபூ களங்கமில்லா அன்னபூ -2
எத்திசைக்கும் ஏற்றபூ ஏகமாய் நிறைந்த பூ - 2 கர்த்தரே அந்த பூ காதலாய் தேடும் பூ -2