லோகக் கடலில் என் கப்பல் ஆடி
logak kadalil en kappal aadi
1. லோகக் கடலில் என் கப்பல் ஆடி அலைந்திட்டாலும் கர்த்தர் அலை நீக்கிச் சேர்த்துவிடுவார் துறைமுகத்தில் பரலோகத்தில் வரவேற்கத் தேவதூதரும் சாட்சியின் கூட்டங்களுமாய்க் காத்து நிற்கின்றார்
2. புவியதின் வழிகளில் சோர்ந்திடாதே-நேச திருமார்பில் சார்ந்திடுவேன் பலன் அடைய துன்பங்கள் போக்கி அவர் சிறகின் கீழ் மறைக்கிறார்; எனக்கு பெரும் பாக்கியம்
2. கிடைக்காமல் அவர் பாதை நடந்திடவே -எல் பரிகாசம் பாடுகளும் சகித்திடவே, சிரிக்கிறார், அனுதினம் உன்னத பெலன்: கரம் பிடித்தார் என்னை நடத்துகிறார்,
3. இடுக்கமும் நெருக்கமும் இப்பாதையில் நடந்திட யாரையும் நான் காணவும் இல்லை பாவம் ஏற்றுக் கல்வாரியில் இரத்தம் சிந்தித்த இவன் தந்தை இயேசு மாத்திரம் கூட செல்கின்ற
4. பரலோகததின் மகிமையும் அனுக்கிரகங்கள் - சகலமும் அளவின்றி அவர் சபையில் பகர்ந்து தம் நிறைவினால் பரிபூர்ணமாய் விளங்கிடும் திருச்சபை களங்கம் இன்றி
5. அதி வேகம் நேசர் வானில் வந்திடுவார் காகள சத்தம் காதில் கேட்கும் போகுதே மறுரூபமாகி வானில் மகிமையோடே ஏறுவோம் நான் பரிசுத்தர் கூட வாழவே