லோக ஸ்தாபனத்தின் முன்னே
loga sthaabanathin munne
லோக ஸ்தாபனத்தின் முன்னே நீர் என்னைக் கண்டறிந்தீர் என்னில் ஜீவனும் உருவாகும் முன்னே நீர் என்னை அறிந்திருந்தீர்
சத்திய ஜீவ சொரூபன் என்னையும் மீட்டெடுத்தார் அவர் திரு கரம் அணைத்து - எனக்கும் நித்திய ஜீவன் அளித்தார்
பூதலம் தகர்ந்தாலும் ஆழி எதிர்நின்றாலும் யாதொரு பயமுமில்லை இயேசு என் பாதையின் முன் செல்வதால்