லீலி புஷ்பம் சாரோனின்
leeli pushpam saaronin
லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி நீரே தேவனே இயேசுவே தேவனே இயேசுவே
தலை தங்கமயமானவர் தலைமுடி சுருள் சுருளானவர்
காரிருளில் நான் நடந்தாலும் தாமே வெளிச்சமாய் என்றும் வருபவர்
மீண்டும் எனக்காய் வருபவர் என்னை தம்முடன் கொண்டு சேர்ப்பவர்