லைவ் சேனல் எங்கள்
laiv senal engal
Live Channel எங்கள் வாழ்க்கை இயேசுவை என்றும் Telecast செய்வோம் அன்பு தாழ்மை Daily Show ஆவியின் கனிகள் எங்கள் Special இயேசுவே எங்கள் Show வின் Director அவரே எங்கள் channel Telecaster வேதம் எங்கள் Main Connection ஜெபம் எங்கள் Power Supply பரிசுத்தம் தொடரும் Serial நம்பிக்கை எங்கள் Action Reply இயேசுவை என்றும் Telecast செய்வோம் அவரே எங்கள் வாழ்வின் Care Taker