லாலி சுப லாலி
laali suba laali
லாலி சுப லாலி மலர்கள் தூவி மங்களம் பாடி மகிழ்ந்தோம் மன மகிழ்ந்தோம்
மல்லிகை முல்லை மரிக்கொழுந்து மனதை கவரும் ரோஜா இதழ்கள் அள்ளி தூவி பாடுகின்றோம்
மங்களம் என்றால் நல்லதொரு தொடக்கம் மகிழ்ச்சி ஒன்றே அதுக்கொரு விளக்கம் லாலி பாடுதல் திருமண வழக்கம்