லாபம் என்ன
laabam enna
லாபம் என்ன உன் ஆத்துமாவை நஷ்டப்படுத்துவதினால் லாபம் என்ன (2)
உன் பொக்கிஷம் எங்கேயோ அங்கே நீ இருப்பாய் உன் பொக்கி~த்தை பரலோகத்தில் சேர்ப்பாயானால் உன் ஆத்துமா வாழும்
மரணம் ஓர் நாள் சந்திக்கும் அன்று என்ன செய்வாய் இன்றே இரட்சண்ய நாளன்றோ மனம் திரும்பிடாயோ?
நீ நிச்சயமில்லாமல் என்றும் ஓடாதே அழிவில்லா ஜீவ கிரீடம் பெற்றுக் கொள்ள என்றும் ஓடிடாயோ?