குழிநரிகள் வேண்டாமே
kuzhinarigal vendaamae
குழிநரிகள் வேண்டாமே சிறுநரிகள் வேண்டாமே சபையான திராட்சை தோட்டத்தில் தேவ சபையான திராட்சை தோட்டத்தில் – 2
திராட்சை தோட்டம் இது தேவ தோட்டம் குழிநரிக்கும் சிறுநரிக்கும் எது இங்கு வேலை – 2
1. வரதட்சணை கேட்கும் குழிநரிகள் வேண்டாமே பல லட்சம் கேட்கும் சிறுநரிகள் வேண்டாமே – 2 வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2
2. ஒற்றுமையை கெடுக்கும் குழிநரிகள் வேண்டாமே கோஷ்டி சண்டை போடும் சிறுநரிகள் வேண்டாமே – 2 வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2
3. காதல் செய்ய அலையும் குழிநரிகள் வேண்டாமே சைட்டு அடித்து திரியும் சிறுநரிகள் வேண்டாமே – 2 வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2
4. ஜாதி பேதம் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே ஜாதி வெறியை தூண்டும் சிறுநரிகள் வேண்டாமே – 2 வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2
5. நேரம் காலம் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே ராசி பலன் பார்க்கும் சிறுநரிகள் வேண்டாமே – 2 வேண்டாமே சபைக்குள் வேண்டாமே வேண்டாமே எப்போதும் வேண்டாமே – 2
6. மதுபானம் குடிக்கும் குழிநரிகள் வேண்டாமே பீடி சிகரெட் புகைக்கும் சிறுநரிகள் வேண்டாமே – 2 வேண்டாமே சபைக்குள் வேண்டாமே வேண்டாமே ஐயா வேண்டாமே
7. டிவி சீரியல் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே சினிமா பார்த்து திரியும் சிறுநரிகள் வேண்டாமே – 2 வேண்டாமே சபைக்குள் வேண்டாமே என்றென்றும் வேண்டாமே இப்போதும் வேண்டாமே
8. கேட்ட வார்த்தை பேசும் குழிநரிகள் வேண்டாமே இச்சை மோகம் கொண்ட சிறுநரிகள் வேண்டாமே – 2 வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2
9. அரை குறையாய் உடுத்தும் குழிநரிகள் வேண்டாமே Fasan செய்து மினுக்கும் சிறுநரிகள் வேண்டாமே – 2 வேண்டாமே சபைக்குள் வேண்டாமே வேண்டாமே சிஸ்டர் வேண்டாமே
10. பண ஆசை கொண்ட குழிநரிகள் வேண்டாமே பதவி வெறி பிடித்த சிறுநரிகள் வேண்டாமே – 2 வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2
11. ஆடுகளை திருடும் குழிநரிகள் வேண்டாமே மந்தைகளை மிரட்டும் சிறுநரிகள் வேண்டாமே – 2 வேண்டாமே சபைக்குள் வேண்டாமே – 2