குழந்தைகளே குருவிபோல
kuzhandhaigalae kuruvibola
குழந்தைகளே குருவிபோல கர்த்தரை போற்றியே பாடிடுவோம் தினமும் அவர் போஷிப்பதால் தேவனை நோக்கியே காத்திருப்போம்
அல்லும் பகலும் அவர் தயவால் சொல்லொண்ணா நன்மைகள் செய்திடுவார் எந்நாளும் போற்றி நாம் மகிழ்ந்திடுவோம் இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
இரவும் பகலும் அவர் கண்ணுறங்கார் இஸ்ரவேல் தேவனே நம் தேவனாம் யேகோவா என்பது அவர் நாமமாம் - இயேசு கிறிஸ்தாக வந்தவராம