குயவனே உம் கையில்
kuyavanae um kaiyil
குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும் என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே
என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் உருவாக்குமே உருவாக்குமே
உம் சேவைக்காக என்னை தருகிறேன் வனைந்திடும் உம் சித்தம் போல் எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட உருவாக்குமே உருவாக்குமே
உமக்காகவே நான் வாழ்ந்திட வனைந்திடும் உம் சித்தம் போல் -உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே உருவாக்குமே உருவாக்குமே
உம் வருகையில் உம்மோடு நான் வந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றி உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க உருவாக்குமே உருவாக்குமே
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Bm C A7/C
D C G
C A D
Am D G
G C G Bm
C Am C
Am G B/D
G Am D G
G Bm C Am7
D7 C G
G Em Am D Am G
Am D G
G Bm C Am7
D7 C G
G Em Am D Am G
Am D G
G Bm C Am7
D7 C G
G Em Am D Am G
Am D G