குயவனே நீர் என்னைத்
kuyavanae neer ennaith
குயவனே நீர் என்னைத் தொடனுமே நீங்க தொடலனா நான் வெறும் களிமண்ணே - 2
நீங்க என்னைத் தொடலனா நான் வெறும் மண்ணுதானே நீங்க என்னைத் தொடலனா நான் காளி மண்ணுதானே - 2
தொட்டீரே கையில் எடுத்தீரே தந்தீரே உம் ஜீவன் தந்தீரே தொட்டீரே கையில் எடுத்தீரே தந்தீரே உம் சாயல் தந்தீரே
1. நீங்க என்னை பார்க்கலனா பாழாக போயிருப்பேன் உங்கப்பார்வை படலனா பட்டுதான் போயிருப்பேன் - 2
கண்டீரே என்னையும் கண்டீரே உங்க கண்ணுக்குள்ள என்னையும் வைத்தீரே - 2
2. யாரும் இல்லை என்று சொல்லி தனிமையில் அழுகையில் தகப்பன் நீர் வந்தீரே உயர்த்தி வைத்தீரே - 2
வந்தீரே கூடவே வந்தீரே அதிசயமாய் நடத்தி வந்தீரே - 2