குயவனே குயவனே
kuyavanae kuyavanae
குயவனே குயவனே உருவாக்கும் என்னையே குயவனே என் இயேசுவே உம் சித்தம் செய்வேன் நானே (2)
மனிதர்கள் என்னை மறந்தாலும் வெறுத்து தள்ளினாலும்
உம்மைவிட்டால் எங்கே போவேன் நீரின்றி நான் என்ன செய்வேன்(2)
பல்லவி
உருவாக்கும் என்னையே உம் சித்தம் செய்வேன் நானே (2)
சிலுவை சுமந்து உம் பாதையில் சீசனாய் வாழ்ந்திடுவேன்
வாழ்வானாலும் சாவனாலும் உமக்கவே வாழ்ந்திடுவேன் (2)
பல்லவி
உருவாக்கும் என்னையே உம் சித்தம் செய்வேன் நானே (2)
இயேசுவே உம்மை போல் மாற்றிடுமே உம் பணி செய்திடுவேன்
வாழ்வது நானல்ல இயேசுவே எனக்குள் வாழ்கின்றீர் (2)
பல்லவி
உருவாக்கும் என்னையே உம் சித்தம் செய்வேன் நானே (2)