குயவனே இனியகுயவனே உமக்குரியதாக
kuyavanae iniyaguyavanae umakkuriyadhaaga
குயவனே இனியகுயவனே உமக்குரியதாக என்னைவனையுமே களிமண்ணான என்னில் செந்நீர் ஊற்றியே புதிதாய் உருவாக்குமே
காலங்காலமாய் கர்த்தர் இயேசுவே உமக்காய் ஒளிவீசவே மீட்பராகவே என்னை வனையுமே
வாலிப நாட்களிலே சிருஷ்டிகரே என்றும் உம்மை நினைத்திடுகள் வானாகாரம்செனத்தை
எனக்காய் ஜீவன் தந்தவரே என்னிலேவாசம் செய்பவரே இயேசு ராஜனே எந்தன் நேசரே