குட்டிக் குட்டிப் பூவாய்
kuttik kuttip poovaay
குட்டிக் குட்டிப் பூவாய் சுட்டி சுட்டி மானாய் சுத்தி சுத்தி ஓடிவந்து பாட்டு பாடி ஆட - (2) என் செல்லமே குழந்தையே இயேசுவே என் கையில் தூக்கியே கொஞ்சுவேன் - குட்டிக்
1) Jolly -யான மோட்சம் விட்டு பூமிய தேடி வந்து எங்கள அணைச்சுக்கிட்ட பாலனே - (2) செல்லமே செல்லமே செல்லமே எங்க கூடவே என்றுமே இருந்திட்டா எல்லாமே take it easy தான் - (2)
2) பாவியான மக்களோடே பாவத்தை மன்னிச்சுட்டு நெஞ்சுல அணைச்சுக்கிட்ட பாலனே சொந்தமே சொந்தமே சொந்தமே இனி சோகமே இல்லையே வாழ்விலே என்றுமே lile -ல்ல happy தான் - (2)