குருசின்மேல் குருசின்மேல்
kurusinmel kurusinmel
குருசின்மேல் குருசின்மேல் காண்கின்றதாரிவர் பிராணநாதன் பிராணநாதன் என் பேர்க்காய்ச் சாகின்றார்
பாவத்தின் காட்சியை ஆத்துமாவே பார்த்திடாய் தேவகுமாரன் மா சாபத்திலாயினார்
1.இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன் இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்
2.பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ
3.கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும் குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்
4.சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில் சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்
5.இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய் இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்
6.சத்துருக்கள் தூஷணம் பேசியே நிந்தித்தால் நித்தமும் குருசினின் நேசத்தைச் சிந்திப்பேன்
7.பாவத்தின் சோதனை கோரமாய் வந்திடில் ஆவலாய்க் குருசினின் காட்சியைச் சிந்திப்பேன்
9.சத்துருக்கள் கூட்டமாய்ச் சண்டைக்குச் சூழ்கையில் சிலுவையில் காண்கின்ற நேசத்தைச் சிந்திப்பேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
B F# B
B E F#m B
E B
E Bm B
B F# B E F#m B
B E B E Bm B
B F# B E F#m B
B E B E Bm B
B F# B E F#m B
B E B E Bm B
B F# B E F#m B
B E B E Bm B
B F# B E F#m B
B E B E Bm B