குருசினில் இயேசு பரன்
kurusinil yesu paran
குருசினில் இயேசு பரன் குருதி வடிந்து சிரசினில் முள்முடியும் சிந்தையில் நிந்தைகளும் ஏற்று உனக்காய் மரித்தாரே - இயேசு
1 தந்தையின் சித்தம் முடத்திடவே தரணியில் தம்மை தந்தனரே காயங்கள் யாவும் ஏற்றவராய் கனிவுடன் உன்னை அழைக்கின்றார்
2 பாவம் சாபம் ஏற்றவராய் பரிவாய் உன்னைத் தேடி வந்தார் கால்கள் கரங்களில் உதிரமாக கனிவாய் இன்றே அழைக்கின்றார்