குறையாத அன்பு கடல் போல வந்து
kuraiyaadha anbu kadal pola vandhu
குறையாத அன்பு கடல் போல வந்து நிறைவாக என்னில் அலை மோதுதே - அந்த அலைமீது இயேசு அசைந்தாடி வரவே பலகோடி கீதம் உருவாகுதே
1. கண்மூடி இரவில் நான் தூங்கும் போது கண்ணான இயேசு என்னைக் காக்கின்றார் ( 2 ) - உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி மண்மீது வாழ வழிசெய்கிறார் ஆ . . . . ( நான் ) -
2. அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும் தொடர்கின்ற இரவின் முடிவாகுமே ( 2 ) - மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர் துடைக்கின்ற இயேசு அரசாகுமே ஆ . ( கண்ணீர் )