குறைவில்லப்பா குறைவில்லப்பா
kuraivillappaa kuraivillappaa
குறைவில்லப்பா குறைவில்லப்பா கிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பா குறையலப்பா குறையலப்பா உந்தன் பெலன் என்னில்
மாதம்தோறும் புது கனிகள் தர செய்து மகிழ்கின்றீர் என் கனிகள் கெடுவதில்லை இலைகள் உதிர்வதில்லை
வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும் படி செய்கிறீர் என் கைகளை யுத்தத்திற்காய் நன்றாய் பழக்குகின்றீர்
உம் ரட்சிப்பின் கேடகத்தை எனக்கு தந்தீரய்யா உம்முடைய வலதுகரம் என்னை தாங்குதய்யா