குணமளிப்பவரே குணமளிப்பவரே
kunamalippavarae kunamalippavarae
குணமளிப்பவரே குணமளிப்பவரே என்னைக் குணப்படுத்தும் - 2 எந்தன் இயேசுவே இயேசுவே என்னைக் குணப்படுத்தும் - 2
சுகமளிப்பவரே சுகமளிப்பவரே என்னை சுகப்படுத்தும் - 2 எந்தன் இயேசுவே இயேசுவே என்னை சுகப்படுத்தும்
என் உடல் வேதனைகள் - உன் முன்னால் வைத்தேனைய்யா எந்தன் கண்ணீரினால் - உந்தன் பாதம் நனைத்தேனையா - 2
தாவீதின் மைந்தனே மனமிரங்கும் ஐயா உயிருள்ள தேவளே உயிர்தாரும் ஐயா இயேசுவே இயேசுவே எந்தன் இயேசுவே
உம் திரு இரத்தத்தினால் என்னை கழுவுமையா என் நாடி நரம்புகளை வலுபெறச் செய்யுமையா - 2