கும்மி அடித்து பாடுவோம்
kummi adithu paaduvom
கும்மி அடித்து பாடுவோம் குயவனாம் இயேசுவை நடனத்தோடு பாடுவோம் நல்லவராம் இயேசுவை அல்லேலூயா அல்லேலூயா-4
பூமியின் கஷ்டங்களோடு வாழ்ந்தாலும் புண்ணியர் இயேசு புகழ் பாடி மகிழ்ந்திடுவோம் -(2)
என் சுய தேசம் பரலோகமே எப்போது நாம் கண்டு மகிழ்வோம் -(2)
நீதியின் சூரியன் இயேசு வந்திடுவார் நித்திய வாழ்வும் தந்திடுவார் -(2)