குளிர் காலம் பனி நேரம்
kulir kaalam pani neram
குளிர் காலம் பனி நேரம் நம் தேவன் வந்துதித்தார் மறை நூலை நிறைவேற்ற நம் மன்னவன் அவதரித்தார்
வார்த்தையவர் இங்கு வந்துதித்தார் அவர் நம்மிடையே இங்கு குடி கொள்வார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே-2 பாலனாய் நம்மிலே வந்துதித்தார் தேவ பாலனாய் நம்மிலே வந்துதித்தார்
உன்னத தேவன் உதித்துவிட்டார் அவர் உன்னதத்தில் நம்மை நிறுத்திடுவார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே-2 பாலனாய் நம்மிலே வந்துதித்தார் தேவ பாலனாய் நம்மிலே வந்துதித்தார்
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm
A# C Dm
Dm
A# C Dm
Dm Gm Dm
A# C Gm Dm
G Am
Dm A7 Dm
Dm A7 Dm
Dm Gm Dm
A# C Gm Dm
G Am
Dm A7 Dm
Dm A7 Dm