குடும்பத்தில் காற்றடித்தது ஏற்பீரோ ஏசையா
kudumbathil kaatradithadhu erpeero esaiyaa
குடும்பத்தில் காற்றடித்தது ஏற்பீரோ ஏசையா நமது உடல் போல் வாழ்க்கையும் ஏசையா பதறாது எந்தன் மனம் பாத்திரோ ஏசையா படகியே வந்து சேரும் ஏலேலோ ஏசையா ஏசையா ( 3 ) என்னோடு பேசையா
அலைகள் சீறிவர ஆழ்கடலில் தோணி மூழ்க கடல் மேல் நடந்து வந்த மேசியா இருளில் நடந்து வந்த ஏசையா பயம் ஏன் பயம் இனியும் பதராதே நாள் தான் என்ற வாக்கு நானும் இனி கேட்க வேண்டுமே புனித பயணத்தில் பயங்கள் நீங்கி வாழவேண்டுமே